வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை :
நாடு முழுவதும் சுமார் 400 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வரும் நிலையில் அதில் வரும் அப்டேட்களை பயன்படுத்தி நூதன முறையில் மோசடி நடப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது பண ஆசையை தூண்டும் மர்ம கும்பல் இதுவரை10,319 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும்+84, +63, +24 போன்று வெளிநாட்டு எண்களிலிருந்து வரும் அழைப்புகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர், பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment