பாபர் மசூதி திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளதாக AIMIM கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்:
500 ஆண்டுகள் இந்திய முஸ்லிம்கள் வழிபாடு செய்த பாபர் மசூதி திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளதாக AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார் கர்நாடகாவின் கலபுர்கியில் பேசிய அவர் மகாத்மா காந்தி கூட ராமர் கோயில் பற்றி எதுவும் கூறியதில்லை அன்று ஜிபி பந்த் சிலைகளை அகற்றியிருந்தால் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று இருப்பது போன்ற நிலையை பார்த்திருக்க மாட்டோம் என்றார் AIMIM கட்சியின் தலைவர் MPஅசாதுதீன் ஓவைசி,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment