படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவி தொகை அறிவிப்பு: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 21 January 2024

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவி தொகை அறிவிப்பு:


படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவி தொகை அறிவிப்பு: தமிழகத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்கள் இதற்கு அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் 10th தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் ரூபாய் 200 ஆண்டுக்கு ₹2400 ) 10th தெரியவர்களுக்கு மாதம் ரூபாய் 300 ஆண்டுக்கு₹ 3600) 12thபாஸ்/ஃபெயில் மாதம் 400 வருடம் 4800, கல்லூரி முடித்தவர்களுக்கு மாதம் 600 வருடம் 7,200, தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad