தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் விடுமுறை: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 21 January 2024

தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் விடுமுறை:


 தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் விடுமுறை: அயோத்தில் ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இதனால் தமிழகத்திலும் பொதுத்துறை வங்கிகள் அஞ்சல் அலுவலகங்கள் மத்திய காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை நாளை இயங்காது புதுச்சேரி ஜிப்மர் &டெல்லி ஏய்ம்ஸ் ஆகிய மருத்துவமனைகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மேலும் நாளை பங்குச் சந்தைகள் செயல்படாது 12 மாநிலங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர், பி.கன்வர் பீர் மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad