சீனாவின் ஆராய்ச்சி கப்பலுக்கு அனுமதி மாலத்தீவு அதிபர் :
இந்தியாவின் எச்சரிக்கையே கருத்தில் கொண்டு, அனைத்து வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களின் நுழைவுக்கு ஒரு வருட கால அவகாசம் விதித்துள்ள இலங்கை, சீனக் கப்பலுக்கு தனது கடற்பரப்பில் பிரவேசிப்பதற்கு மாலத்தீவு அனுமதி வழங்கியுள்ளது. உளவு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்து, சீன ஆராய்ச்சிக் கப்பலுக்கு அனுமதி வழங்க மாலத்தீவு அதிபர் முய்சு முடிவு செய்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர், பி. கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment