செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரம் உள்ளதாக நிரூபணம் :
செவ்வாய் கிரகத்தின் ஈக்வடார் பகுதியில் நீராதாரம் இருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.சுமார் மூன்று கிலோமீட்டர் தடிமன் அளவுக்கு பனிக்கட்டியாக நீர் உறைந்துள்ளதாகவும். இந்தப் பனிக்கட்டி உருகும் பட்சத்தில் செவ்வாய் கிரகம் முழுவதும்8.8 அடி அளவுக்கு மேல் நீர் தேங்கும். அந்த நீரை வைத்து நமது பூமியின் செங்கடலை நிரப்பி விடலாம் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர். பி. கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment