வாட்ஸ் அப் மூலம் இணைய மோசடிகள் மக்களுக்கு அரசு எச்சரிக்கை :
வாட்ஸ் அப் மூலம் இணைய மோசடிகள் அதிகரித்து வருவதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியாகும் (பி பி ஆர் டி ) மக்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வழங்கி உள்ளது மிஸ்டு கால் வீடியோ அழைப்பு இணையத்தில் வேலை வாய்ப்பு இணையத்தில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க ஆசை துண்டுதல் மேலும் தேவையில்லாத லிங்க்குகளை அனுப்பி பரிசு விழுந்திருப்பதாக ஆசையை தூண்டி அந்த லிங்கை நீங்கள் ஓபன் செய்யும் போது உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அவர்கள் திருடிச் செல்லும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆகையால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment