சபரிமலை மொத்த வருமானம்₹ 357,47 கோடி:
சபரிமலை ஐயப்பன் கோவிலின் மண்டல மற்றும் மகர விளக்கு மொத்த வருமானம் ரூபாய் 357,47 கோடி தேவசம் போர்டு தலைவர் பிரசாத் அறிவித்துள்ளார். பக்தர்களின் காணிக்கை மற்றும் பிரசாத விற்பனை உள்ளிட்டவை இதில் அடங்கும். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 10.35 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது அதேபோல் கடந்தாண்டை விட 5 லட்சம் பக்தர்கள் கூடுதலாக சபரிமலைக்கு வந்துள்ளதாகவும் பிரசாத் தெரிவித்துள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment