பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி திண்டுக்கல் மாநகராட்சி பணியாளர்கள் சங்கம் வழங்கியது
திண்டுக்கல் மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக நத்தம் ரோடு பயணியர் விடுதியில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment