திமுக இளைஞரணி மாநாட்டிற்கு தெற்கு எம்எல்ஏ ஏற்பாட்டில் திருப்பூர் 14 வது வார்டிலிருந்து திமுகவினர் திரளாக புறப்பட்டு சென்றனர்.
திமுகவின் இரண்டாவது இளைஞர் அணி மாநாடு திமுக மாநில இளைஞர் அணி பொறுப்பாளரும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சேலத்தில் நடை பெறுவதையொட்டி திருப்பூர் மாநகராட்சி 14வது வட்ட திமுகவின் சார்பாக திமுக நிர்வாகிகள் வேனில் புறப்பட்டு சென்றனர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 14வது வட்டக் கழக த்தின் சார்பாகவும் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாகவும் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளர் க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்களின் புதல்வர் செ. திலக்ராஜ் அவர்கள் வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்த நிலையில் 14 வது வட்ட, பகுதி, அணி நிர்வாகிகள் திரளாக திருப்பூர் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரன் தலைமையில் சேலம் மாநாட்டிற்கு சென்றனர் இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும், 14வது வட்டக் கழக செயலாளருமான மு. ரத்தினசாமி அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார் அப்போது அவர் கூறியதாவது சேலம் இளைஞர் அணி மாநாட்டிற்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்த மாவட்ட செயலாளர் க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்களின் புதல்வர் செ.திலக்ராஜ் அவர்களுக்கு 14 வது வட்டக் கழகத்தின் சார்பாகவும், கழக அணிகளின் பொறுப்பாளர்களின் சார்பாகவும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment