உலகம்பட்டியில் 100 வருடங்களுக்கு மேல் பழமையான புனித பெரிய அந்தோணியார் கோவில் ஜல்லிக்கட்டு 750 காளைகளும் 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு
திண்டுக்கல் அருகே உலகம்பட்டியில் 100 வருடங்களுக்கு மேல் பழமையான புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம் ஜல்லிக்கட்டில் 750 காளைகளும் 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டு போட்டியை திண்டுக்கல் கோட்டாசியர் கமலக்கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment