திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 23 January 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு:

 


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு: 



ஜவுளி துறையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களின் மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது மத்திய அரசின் திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்படுத்துதல் தொழில்நுட்பத்தின் நிதி திட்டத்தின் கீழ் 10% மானியம் பெற்ற நிறுவனங்களுக்கு மாநில அரசு சார்பிலும் 10% கூடுதல் மானியம் வழங்கப்பட்டு வருகிறது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரு ஜவுளி நிறுவனங்களுக்கு கூடுதல் மானியம் ரூபாய் 59.61 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad