பழநி தாராபுரம் சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன் தீயணைப்பு துறையினர் அணைத்தனர்
பழநி தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன்ஒன்று திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்தது. தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment