உயிரோடு உள்ள கோழியை மாட்டுக்கு படையல் வைத்த இருவர் கைது,:
ஜல்லிக்கட்டு மாட்டின் வாயில் உயிரோடு உள்ள கோழியை திணித்து சாப்பிட வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் அளித்த புகாரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில்
சேலம் சின்னப்பம்பட்டி அருகே அக்கறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் காளை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்கு காரணமான ரகு மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல்துறையினர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment