பழனி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் வெள்ளி தேர் உலா
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் வைபவமும் அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் வெள்ளித் தேர் உலாவும் நடைபெறுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment