பழனி முருகன் கோவிலில் மூன்றாவது மின் இழுவை ரயில் அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் ஏற்கனவே இரண்டு மின் இழுவை இரயில்கள் செயல்பட்டு வரும் நிலையில் இன்று முதல் சுமார் ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நவீன வசதிகளின் கூடிய மூன்றாவது மின் இழுவை ரயிலை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment