திண்டுக்கல்லில் மூன்றாம் பாலினத்தவருக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதி முத்து சாரதா அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்
திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பெண்கள் முன்னேற்ற சங்கம் இணைந்து நடத்திய மூன்றாம் பாலினத்தவருக்கான சட்ட விழிப்புணர்வு முகாமை முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.
மேலும் முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா அவர்கள் மூன்றாம் பாலினத்தவருக்கு உரிய சட்டங்கள் பற்றியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக வழங்கப்பட்ட சட்ட உதவிகள் பற்றியும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment