திண்டுக்கல் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய நிகழ்வு:
திண்டுக்கல் பாலராஜக்காபட்டியில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அறுசுவை மதிய உணவு மற்றும் மாலை இரவு வேலைகளில் பால், தேனீர், மற்றும் சுக்கு மல்லி காபி, போன்றவைகள் பழனி பாதையாத்திரை பக்தர்களுக்கு 22:1:24மற்றும் 23:1:24 ஆகிய இரண்டு நாட்கள் A.K கல்வி அறக்கட்டளை தேனி நிறுவனர் Dr.A.அன்னக்கொடி ஐயா அவர்களின், அறிவுறுத்தலின்படி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கரூர் மணி.திண்டுக்கல் S.K மாரியப்பன்.v.தினேஷ் குமார் மற்றும் D.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த அன்னதான விழாவில் ஆயிரக்கணக்கான பழனி பாதயாத்திரை பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment