இனி அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் :
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருமை தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் அறக்கட்டளைகள், இனி இவர்கள் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்றால் பழனி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் உணவின் தரம் ஆய்வு செய்த பிறகு அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படும் என அறிவிப்பு,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment