பழனி முருகன் கோயில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் சீமான் கோரிக்கை
பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் உறுதிமொழி தந்துவிட்டு செல்லலாம் என்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பதாகையை கோயில் வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் நீதிபதி ஸ்ரீமதிநேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment