காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டிமகாத்மா அண்ணல் காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன் அவர்கள் தலைமையில் அலுவலர்கள் நேற்று (30.01.2024) தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்றுக்கொண்டனர். அருகில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமதி மு.ராணி உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment