உங்களை தேடி உங்கள் ஊரில் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
"உங்களை தேடி உங்கள் ஊரில்" திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்(மேற்கு) வட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள் இன்று (31.01.2024) நேரில் பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அருகில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி முருகேஸ்வரி உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment