மணியக்காரன்பட்டி அருகே அதிகாலை கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த மணியக்காரன்பட்டி அருகே பெரியகுளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு சென்ற கண்டெய்னர் லாரியின் டயர் வெடித்து சாலையில் ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் ஆனந்தராஜ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் அதிகாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment