திண்டுக்கல் காவல்துறை தனிப்படை பிரிவு காவலரை முட்டிய காளை:
திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று 22:1:24 திங்கட்கிழமை நடைபெற்ற நிலையில் போட்டியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படை பிரிவை சேர்ந்த முத்துக்குமார் என்ற காவலர் மாடு முட்டி படுகாயம் அடைந்தார் உடனே அவரை மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment