திண்டுக்கல் ஆத்தூர் உலகம்பட்டி ஜல்லிக்கட்டு:
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பை அடுத்து உள்ள உலகம்பட்டி ஜல்லிக்கட்டு
8 சுற்றுகள் நிறைவு
இதுவரை 432 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன
காயமடைந்தவர்கள் விபரம்
மாடுபிடி வீரர்கள் : 5
மாட்டு உரிமையாளர்கள்.7
காவலர் : --1
பார்வையாளர்கள் : 1
மொத்தம் : 14
இறப்பு : 1
பலத்த காயம் : 8
லேசான காயம் : 4
மேல் சிகிச்சை : 8
(மாடுபிடி வீரர் - 3, மாட்டு உரிமையாளர் - 5) மேலும் திண்டுக்கல் செய்திகளுக்கு,
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment