திண்டுக்கல் உலகம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பார்வையாளர் திருநாவற் கோட்டையை சேர்ந்த வினோத் என்பவர் மாடு முட்டி படுகாயம். மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 21 January 2024

திண்டுக்கல் உலகம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பார்வையாளர் திருநாவற் கோட்டையை சேர்ந்த வினோத் என்பவர் மாடு முட்டி படுகாயம். மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


திண்டுக்கல் உலகம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பார்வையாளர் திருநாவற்
கோட்டையை சேர்ந்த வினோத் என்பவர் மாடு முட்டி படுகாயம்.
மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பை அடுத்து உள்ள உலகம்பட்டி ஜல்லிக்கட்டு கள நிலவரம் 7 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளன. இதுவரை 390 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.


 காயமடைந்தவர்கள் விபரம்

மாடுபிடி வீரர்கள் : 4
மாட்டு உரிமையாளர்கள்  : 6
காவலர் : --
பார்வையாளர்கள்  : 1

மொத்தம்     : 11


பலத்த காயம் :  6
லேசான காயம் : 5
மேல் சிகிச்சை : 6
(மாடுபிடி வீரர் - 2, 
மாட்டு உரிமையாளர் - 4)தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad