இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி வெளியிட்டார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி அவர்கள் வெளியிட்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment