உளுந்தூர் பேட்டை அருகே நடந்த விபத்தில் காவலர் மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு:
உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் காவலர் பாலமுருகன் மற்றும் அவரது மனைவி வினோதினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு 4 பேர் படுகாயம் காரின் வலது பக்க டயர்டு வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது போலீசார் விசாரணை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment