இனி ஆன்லைன் முன்பதிவு மட்டுமே :
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பாதாள சொம்பு முருகன் கோவிலில் இனி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பின்னரே பாதாள சொம்பு முருகனை வழிபட முடியும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது மேலும் இந்த ஆன்லைன் முன்பதிவு எல்லோருக்கும் பொதுவானது இலவசமானது என்றும் தெரிவித்துள்ளது கோவில் நிர்வாகம்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment