திண்டுக்கல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய மேயர் :
திண்டுக்கல் ஆர்.எம். காலணியில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் ஐ.பெரியசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் சைலாத் சிலம்பம் சங்கம் மற்றும் இந்தியா இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பாக மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று 28:1:24 நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா ஆகியோர் பரிசுகளை வழங்கினார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment