ஒரு இடம் கூட எடப்பாடி பழனிச்சாமியால் வெற்றி பெற முடியாது
திண்டுக்கல்லில் ஒ.பன்னீர்செல்வம் பேட்டி கூட்டணி குறித்து பேச சசிகலாவை எப்போது நேரில் சந்திப்பீர்கள் என்ற கேள்விக்கு சந்தர்ப்பங்கள் கூடி வரும் போது சின்னம்மாவை சந்திப்போம்
உறுதியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமையாது. எந்தக் கட்சியும் அவருடன் கூட்டணி அமைக்க தயாராக இல்லை. ஒரு இடம் கூட எடப்பாடி பழனிச்சாமியால் வெற்றி பெற முடியாது என்று திண்டுக்கல்லில் ஒ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment