ஒத்தக்கடை அருகே கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவர் கைது சாணார்பட்டி போலீசார் விசாரணை
திண்டுக்கல் சாணார்பட்டியை அடுத்த ஒத்தக்கடை அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த கல்வேலிப்பட்டியை சேர்ந்த வளர்மதி (6 மாத கர்ப்பிணி) இவரை காதல் கணவர் பாண்டி(24) என்பவர் ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார். பாண்டியை சாணார்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment