பழனி முழுவதும் தமிழ்நாடு வனத்துறை சார்பாக நீர்நிலை பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு பணி பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் களப்பணி
திண்டுக்கல் மாவட்டம் பழனி முழுவதும், தமிழ்நாடு வனத்துறை சார்பாக நீர்நிலை பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு பணி - பழனி வனச்சரகர் திரு கோகுலக்கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு களப்பணியை மேற்கொண்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment