பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவூடல் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசம் பத்தாம் திருநாள் திருவூடல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமியை திரளாக மக்கள் வணங்கி மகிந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment