முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க கொடி மற்றும் விளம்பரப் பேனர்களில் அ.தி.மு.க.வினரின் பெயரை பயன்படுத்துவதாக புகார்
திண்டுக்கல்லில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில், அ.தி.மு.க கொடி மற்றும் விளம்பரப் பேனர்களில் அ.தி.மு.க.வினரின் பெயரை பயன்படுத்துவதாக, திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு. க சார்பில் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment