திண்டுக்கல் மாரத்தான் 2024 ஆரோக்கியத்திற்கான ஓட்டம் 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு வெற்றி பெற்றோருக்கு எஸ்பி பரிசளிப்பு
திண்டுக்கல்லில் புதிய தலைமுறை புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் திண்டுக்கல் ரியோ மருத்துவமனை இணைந்து நடத்திய மாரத்தான் போட்டியை ரியோ மருத்துவமனை சேர்மன் சரவணன், நிர்வாக இயக்குனர் கவிதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த ஓட்டத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் அவர்கள் பரிசுகள் வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment