திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நாம் தமிழர் கட்சி சார்பாக நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவர் சேவியர்குமாரை படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும், கொலையாளிகளுக்கு துணை போகும் மாநில அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment