தைப்பூச விஷேச ராஜ அலங்காரத்தில் பாதாள செம்பு முருகன் கட்டுக்கடங்காத கூட்டத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அருகில் அமைந்துள்ள கோவிலில் பாதாள செம்பு முருகன் பக்தர்களுக்கு தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அகில உலக உயிர்கள் அனைத்தும் பாகுபாடற்றவை என்பதை உணர்த்தும் நிறம் சென்னிறம். அவற்றில் பச்சை கற்கள் , முத்துக்கள் பதித்து சிறப்பு மகா இராஜ அலங்காரத்தில் நேற்று பாதாள செம்பு முருகன் காட்சி அளித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment