செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியை திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு
திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி முதுநிலை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கையில் பதாகைகள் ஏந்தி கூட்டத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment