பாராளுமன்ற தேர்தல் எதிரொலி 62 சார்பு ஆய்வாளர்கள் இடமாற்றம் எஸ். பி. பிரதீப் உத்தரவு
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் 62 சார்பு ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment