திண்டுக்கல் மாவட்டம் அடையாளம் தெரியாத நபர் பலி :
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் இறந்த நிலையில் அவரது உடல் பினவரையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது, மேலும் இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள், பழனி அரசு மருத்துவமனை மருத்துவரை அணுகலாம் என்றும் மேலும் பழனி நெய் காரப்பட்டி தாலுகா காவல்நிலத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் காவல்துறையின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment