நலத்திட்ட உதவிகளை வழங்கிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 26 January 2024

நலத்திட்ட உதவிகளை வழங்கிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்:

 


நலத்திட்ட உதவிகளை வழங்கிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்: 



திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை 26:1:24 நடைபெற்ற குடியரசு தின விழாவையொட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. பூங்கொடி.அவர்கள் இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரதீப் அவர்கள். மாவட்ட வருவாய் அலுவலர் சே. ஹா.சேக் முகையதீன் அவர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர், 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad