திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் குடியரசு தின விழாவை கொண்டாட்டம்
நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் தாலுகா காவல் நிலைய போலீசார் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment