திண்டுக்கல்லில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தொழிற்சங்கங்கள் சார்பாக டிராக்டர் பேரணி
திண்டுக்கல்லில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தொழில் சங்கங்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் பேரணி மற்றும் இரு சக்கர வாகன அணிவகுப்பு திண்டுக்கல் குமரன் பூங்காவில் துவங்கி பெரியார் சிலை அருகே நிறைவடைந்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment