திண்டுக்கல்லில் மழைநீர் வடிகால் கட்டுமான பணியை பார்வையிட்ட மேயர்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 29 January 2024

திண்டுக்கல்லில் மழைநீர் வடிகால் கட்டுமான பணியை பார்வையிட்ட மேயர்:

 


திண்டுக்கல்லில் மழைநீர் வடிகால் கட்டுமான பணியை பார்வையிட்ட மேயர்:


திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 38வது வார்டு மற்றும் 41 - வது வார்டு பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மழைநீர் வடிகால் கட்டுமான பணிகளை திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் அவர்கள் பார்வையிட்டார். உடன் 38 - வது வார்டு மாமன்ற உறுப்பினர் வசந்தி அங்குசாமி அவர்களும், 41 - வது வார்டு மாமன்ற உறுப்பினர் விமலா ஆரோக்கிய மேரிஅவர்களும் , மேலும் மாநகராட்சி பணி ஆய்வாளர்  மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர், 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad