திண்டுக்கல்லில் குவிந்த பட்டதாரி இளைஞர்கள்:
திண்டுக்கல் கால்நடைத்துறை உதவியாளர் பணிக்கு காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கு 6167 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர் மேலும் விண்ணப்பம் செய்த 6167 பேரில் தினசரி 1200 பேருக்கு நேர்காணல் தேர்வு வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எம் வி எம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நேர்முகத் தேர்வுக்கு வந்து குவிந்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment