நிலக்கோட்டை அருகே பள்ளி மாணவிகளுக்கு பேரிடர் கால விழிப்புணர்வு முகாம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நடத்தினர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினரால் பேரிடர் கால விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் மாரடைப்பு ஏற்படும்போது CPR Technic மருத்துவ முதலுதவி சிகிச்சை செய்து மனித உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், வேதியியல், பயாலஜிக்கல் ரேடியோலாஜிக்கல், மற்றும் நியுக்ளியர் போன்ற அவசர நிலைகளை எவ்வாறு கையாள்வது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பற்றிய தெளிவான விளக்கமும் செயல்முறை பயிற்சியும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அளித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment