அயோத்தியில் ராமர் ஆலய கும்பாபிஷேகம் திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில், கூட்டுறவு நகர் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவில்களில் சிறப்பு பூஜை
அயோத்தியில் நடைபெறும் ராமர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் பாரதி ஜனதா கட்சி திண்டுக்கல் சட்டமன்றத்தின் சார்பாக சிறப்பு பூஜை நடைபெற்றது. இதேபோல் திண்டுக்கல் கூட்டுறவு நகர் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவிலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பை
LED திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் வருகை புரிந்த பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment