பொதுமக்களிடமிருந்து 187 மனுக்களை பெற்றார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 22 January 2024

பொதுமக்களிடமிருந்து 187 மனுக்களை பெற்றார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்:


பொதுமக்களிடமிருந்து 187 மனுக்களை பெற்றார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்: 



திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று 22:1:24 மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 187 மனுக்கள் பெறப்பட்டது பொது மக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி அறிவுறுத்தினார் உடன் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர், 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad