திண்டுக்கல் கொடைக்கானல் பகுதிகளில் நாளை மின்தடை :
திண்டுக்கல் கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூர், குண்டுப்பட்டி, கோம்பைக்காடு,வில்பட்டி, பெருமாள் மலை, பி.எல் செட், ஊத்து பண்ணைக்காடு, தாண்டிக்குடி, கே சி பட்டி, பாச்சலூர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிப்பு,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment